2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

அகில இலங்கை கம்பன் கழகத்தின் இசை வேள்வி

Kogilavani   / 2016 ஜூலை 08 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை கம்பன் கழகத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான இசை வேள்வி, யாழ்.பல்கலைக்கழகம் கைலாசபதி கலையரங்கில் புதன்கிழமை (06) நடைபெற்றது.

பிரபல மங்கள வாத்தியக் கலைஞர்கள் கலந்துகொண்ட நாத அரங்கும் இந்தியப் பாடகர்கள் கலந்துகொண்ட இசைப் பேரரங்கும் இதன்போது நடைபெற்றது.

இவ்விழாவில் நாத அரங்குகளில் நம் நாட்டைச் சேர்ந்த பிரபல மங்கள இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு இசைவிருந்தை அளித்தனர்.

நாத அரங்குகளை தொடர்ந்து நடைபெற்ற இசைப்பேரரங்குகளில் தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்;ற இசைக்கலைஞர்களது இசைக்கச்சேரிகளும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .