2021 மார்ச் 01, திங்கட்கிழமை

இறுவட்டு வெளியீடு

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

சாவகச்சேரி திருநீலகண்ட வெள்ளமாவடி பிள்ளையார் ஆலயம்மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய பாடல் இறுவட்டு, வெள்ளிக்கிழமை (28) ஆலயத்தில் நடைபெற்றது.

சிறிதனர் சிந்துஜன் உருவாக்கியுள்ள இவ் இறுவட்டு வெளியீட்டில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதீகவியல் பேராசிரியர் க.கந்தசாமி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், சிறப்பு அதிதியாக ஓய்வுநிலை பிரதிப் கல்விப் பணிப்பாளர் ஆ.ஸ்ரீஸ்கந்தமூர்த்தியும் கலந்துகொண்டனர்.

இறுவட்டை சிறிதரன் சிந்துஜன் என்பவர் உருவாக்கியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .