2021 மே 06, வியாழக்கிழமை

தேசிய சிறுவர் நாடக விழாவில் தாத்தா சொன்ன கதை நாடகம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 20 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு, ஜோன் டி சில்வா அரங்கில் இடம்பெற்று வரும் 'தேசிய சிறுவர் நாடக விழா 2011' வின் 9 ஆம் நாளான நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 'அங்கலுத் அபே சீயா வகேமய்', 'ரத்ரந்த பித்தலத', 'சதுரன்கே பாடமக்' ஆகிய சிங்கள மொழி நாடகங்களும் 'தாத்தா சொன்ன கதை' எனும் தமிழ் மொழி நாடகமும், 'மிட் சமர் நைட் டீரீம்' ஆங்கில மொழி நாடகமும் மேடையேற்றப்பட்டன.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .