Kogilavani / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
mohamed Tuesday, 15 January 2013 02:43 PM
மேனி முகரும் கறுத்த போர்வைக்கும்
சமன் செய்து சீர் தூக்கும் தேவதைக்கும்
தோளில் வழிந்த செந்நிற சீலைக்கும்
முக்கூட்டு முறுகல்
இடையில் ஜீவன அபயம் தேடும்
உயிரிக்கு மூன்று நாழிகை வாய்
அசையவில்லை
ஊடகங்கள் அனைத்துக்கும்
தலைப்பு செய்தி தேவை
கசாப்பு கடையாக ஒரு மக்கள் மன்றம்
தூங்கி எழுந்தால் விலை ஏற்றம்
பிறந்த குழந்தைக்கும் கடன் சுமை
முள்ளிவாய்க்கால் கதை முடிந்தபாடில்லை
ஆபாச தேடலில் உலக சாதனை
ஆட் கடத்தல் பொழுதுபோக்கு
நிலம் கிளறி வெளித்தள்ளும் மனிதப்புதையல்
பரீட்சை மோசடி விளையாட்டு
மாணவப் பூக்களின் ஆடையில் திருட்டு
மேற் பொறித்த கணை பதவிதவிசின் கை வரிசை
இயற்கையும் இதனுள் போர் தொடுக்கும்
இடைவிடாத தொடர் மழை
என்று கவிதை பாடு பொருள்
இன்று கனதியாய் நிறைந்து கிடக்கிறது
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .