George / 2016 ஜூலை 28 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

திடீரென தமிழ் சினிமாவை விட்டு காணாமற்போன தமன்னா, பாகுபலி மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க தோல்வியாக அமைந்தாலும், இந்த வருடம் வெளிவந்த தோழா தமன்னாவை மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் தோள் கொடுத்து தூக்கிவிட்டுள்ளது.
விஜய் சேதுபதியுடன் தர்மதுரை, பிரபுதேவாவுடன் தேவி, விஷாலுடன் கத்திச் சண்டை என நடிக்க ஆரம்பித்தார். ஓகஸ்ட் மாதத்தில் தர்மதுரை திரைப்படமும், செப்டம்பர் மாதத்தில் தேவி, ஒக்டோபர் மாதத்தில் கத்திச் சண்டை ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலி 2 அடுத்த வருடம் வெளிவரலாம்.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025