2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

சாய் தன்ஷிகாவின் விருப்பம்

Editorial   / 2019 நவம்பர் 25 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கபாலி படத்தில், ரஜினிக்கு மகளாக நடித்து கவனத்தை ஈர்த்தவர் நடிகை சாய் தன்ஷிகா.

அவர்  தற்போது, பல படங்களில் நடித்து வருவதுடன், தன் திருமண வாழ்க்கை குறித்து கூறுகையில், ''அழகு, அறிவு என்பதைவிட, நல்ல கணவனுக்கு அடையாளம், மனைவிக்கு நம்பிக்கையாக இருப்பது தான். அப்படிப்பட்ட ஒருவரையே கணவராக அடைய விரும்புகிறேன்,'' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .