Editorial / 2019 நவம்பர் 24 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரைசாவிடம் ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் போன் நம்பர் கேட்டு வருகிறார்கள்.
'நடிகை ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த ’பியார் பிரேமா காதல்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். அண்மையில், இவர் என்னுடைய லேன்ட்லைன் நம்பருக்கு போன் செய்யுங்கள் என்று போனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
இதைப்பார்த்த ரசிகர்கள், உங்களுடைய போன் நம்பர் கொடுங்கள், நாங்கள் போன் செய்கிறோம் என்று பலரும் அவரிடம் கேட்டு வருகிறார்கள்.






2 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
7 hours ago