Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணாமற்போனோர் அலுவலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த சிபாரிசுகளை மதிப்பீடு செய்து பொருத்தமான எதிர்கால நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக, அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் கீழ், 10 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை துணை குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது.
7 minute ago
25 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
25 minute ago
5 hours ago