2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

அம்மா பலி: பிள்ளை தப்பியது

Kanagaraj   / 2016 ஜூலை 18 , மு.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹப்புத்தளை,அங்கமலே ரயில் கடவையில், ரயிலில் மோதுண்டதில், தாய் அவ்விடத்திலேயே பலியானதுடன் அவருடன் இருந்த பிள்ளை காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த பிள்ளை, அந்த ரயிலேயே ஹப்புத்தளை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .