2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: அரசாங்கம் ஆராய்கிறது

Editorial   / 2020 பெப்ரவரி 29 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிரியர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

நீண்டகாலமாக ஆசிரியர்களுக்காக சம்பளக் கொடுப்பனவில் காணப்படும் குறைபாடுகளுக்களை நிவர்திப்பதற்கான தீர்வுத் திட்டமொன்றை இலங்கை ஆசிரியிர் சங்கத்துடன் இணைந்து மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.   

அத்தோடு அரச ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவில் காணப்படும் அசாதாரண நிலைமைகளுக்க தீர்வு காணும் வகையில் சம்பள ஆணைக்குழுவால் வழங்கப்படவுள்ள அறிக்கையை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .