Kanagaraj / 2016 ஜூலை 09 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியா கடவுச்சீட்டை பயன்படுத்தி, ஓமான் ஊடாக துருகிக்கு சென்று நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்தே அவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக்கொண்ட இருவரும், துருக்கியில் வைத்து 1,000 யூரோக்களை வழங்குவதற்கு உறுதியளித்திருந்ததாகவும் அதனடிப்படையிலேயே, இந்தியக் கடவுச்சீட்டுகள் மற்றும் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago