2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

ஊடகவியலாளர் சொத்துக்களை சமர்ப்பிக்க தேவையில்லை-கெஹலிய

Super User   / 2010 மே 07 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர்கள் தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை  சமர்ப்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை  சமர்ப்பிக்க வேண்டும் என்று தகவல் திணைக்களம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. இவ்வாறு ஊடகவியலாளர்கள் தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை  சமர்ப்பிக்கும் போது அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிகராகிவிடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் ஊடகவியலாளர்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை  சமர்ப்பிப்பத்தால் அது ஒரு சட்டரீதியான ஆவணமாக இருக்கும் என்று கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--