Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 11 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரஸீன் ரஸ்மின்)
புத்தளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் நேற்று வெள்ளிக்கிழமை (10) புத்தளம் பகுதியில் வீடொன்றை சோதனை செய்தபோதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவரிடமிருந்து 420 கிராம் ஐஸ் ரக போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
25 minute ago
35 minute ago
35 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
35 minute ago
38 minute ago