Editorial / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறக்குமதிச் செய்யப்படும் துணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 15 சதவீத வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் 15 ஆம் திகதி, துணி வியாபாரிகளுடன் இணைந்து மஹரகமவில் மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி அறிவித்துள்ளது.
இந்த வரி விதிப்பினால், வெளிநாடுகளிலிருந்து துணிகளை இறக்குமதிச் செய்வோர், சுமார் இரண்டு மில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகையை வரியாக செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதால், துணிகளை ஏற்றிவந்த 200 கொள்கலன்கள், துறைமுகங்கத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
08 Nov 2025
08 Nov 2025
08 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Nov 2025
08 Nov 2025
08 Nov 2025