2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

ஒலிப்பதிவுகள் குறித்து உடனடி நடவடிக்கை; சட்டத்தரணிகள் வலியுறுத்தல்

Editorial   / 2020 ஜனவரி 10 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்சைக்குரிய ஒலிப்பதிவுகள் குறித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அதுதொடர்பில் சட்டமா அதிபருக்கும் அவசரக் கடிதமொன்றை, நேற்று (09) அனுப்பியிருந்தது.

நீதித்துறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலருக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் இடையில், இடம்பெற்றதாகக் கூறப்படும் அலைபேசி உரையாடல்கள் தொடர்பிலேயே உடனடி நடவடிக்கையை எடுக்கவேண்டுமென, அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--