2021 மே 08, சனிக்கிழமை

‘குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை'

Editorial   / 2017 ஜூன் 14 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகரம் உள்ளிட்ட மேல் மாகாணத்தில் உள்ள கழிவுகளை அகற்றும் பணிகள் ​குறித்து, நேற்று (13)  கூ​​டிய அமைச்சரவையில் அமைச்சர்கள் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

மேல் மாகாணத்தில் உள்ள கழிவுகளை அகற்றும் பணிகளை மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய மற்றும் அதிகாரிகள், முறையாக முன்னெடுப்பதில்லை எனவும் இந்த நடவடிக்கைகளை புறக்கணிக்கப்பதாகவும், அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X