2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கொம்பனித்தெருவில் பதற்றம்

Super User   / 2010 மே 08 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்


கொம்பனித்தெருவில் தற்போது தொடர்ந்தும் சட்டவிரோத வீடுகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.அங்கு பதற்றம் நிலவுகிறது.
(மேலதிக தகவல்கள் விரைவில்)

  Comments - 0

 • nuah Saturday, 08 May 2010 09:43 PM

  முதலில் வீடுகளை கட்டிக்கொண்டு திறப்பை கொடுத்து அங்கு போக மறுத்தால் பலாத்காரமாக இடிக்கலாம், ஏற்கனவே ரயில் பாதை ஓரம் சட்டவிரோதமாக வாழ்ந்தவர்களும் மாற்று இடங்களுக்கு கோர்ட் உத்தரவின் பேரில் அனுப்பப்பட்டார்கள் என்பதை உணர்ந்து மனிதாபிமானமாக நடந்து கொள்ளவேண்டும்.

  குடும்பங்கள் கடைகள் போல் அல்ல, கன்னிப்பெண்கள் மன நிலை பாதிப்படைவர். கர்ப்பிணிகள், நோயாளிகள் அதிர்ச்சிக்குள்ளாவார்கள். மனித நாகரிகம் குடும்பம் சிதைக்கப்படாமையிலேயே தங்கி இருக்கின்றது. இலங்கை இஸ்ரேல் ஆகிவிடக்கூடாது வீடு உடைப்பது பெரும் குற்றம்.

  Reply : 0       0

  xlntgson Sunday, 09 May 2010 08:17 PM

  எனக்கு தெரியாது உனக்கு தெரியுமா என்கிறார்கள், சொன்ன இடத்துக்கு போய்விடவேண்டுமென்றால் நாட்டில் நில வரைவாளர்கள், மதிப்பீட்டாளர்கள், பதிவாளர் எல்லாம் எதற்கு? நீதி தேவன் மயக்கம்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--