2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கற்சிலைமடு பிரதேசத்தில் இராணுவத்தினர் குடிநீர் விநியோகம்

Super User   / 2010 மார்ச் 11 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னி, கற்சிலைமடுப் பிரதேசத்தில்  மீள்குடியேற்றப்பட்டிருக்கும் மக்களுக்கு நீர்த்தாங்கிகள் மூலம் இராணுவத்தினர் குடிநீர் விநியோகித்து வருகின்றனர்.

கற்சிலைமடுப் பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், சில இடங்களில் தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும் இராணுவத்தினர் உதவியளித்துவருவதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .