Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2018 மார்ச் 19 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகுணுகொலபெல்லஸ பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியொன்றில் இருந்து, பாதாளக் குழு உறுப்பினர், கொஸ் மல்லியின் முண்டம் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (19) குறித்த முண்டம், அகுணுகொலபெல்லஸ நீதவான் முன்னிலையில், பொலிஸாரினால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆம் திகதி கொழும்பு 12, கெசெல்வத்தை – அப்துல் ஹமீட் வீதியில் வைத்து, கொஸ் மல்லியின் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago