Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
6. ஜுட் சமந்த
“ யோத இறால்” எனப்படும் சிங்கி இறால் உற்பத்தியானது புத்தளம் மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.
களப்பை அண்மித்த பகுதிகளில் குறித்த இறால் அதிகமாகக் காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளதுடன், இந்த இறால் ஒன்றின் நிறை 250- 750 கிலோகிராமாகக் காணப்படுவதாகவும், குறித்த இறால் ஒரு கிலோகிராம் 1200- 1400 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக சிலாபம் – கொழும்பு வீதி, மஹவெவ- லுனுஓய பாலத்துக்கு அருகில் குறித்த இறால் விற்பனை அதிகம் இடம்பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
1 hours ago