2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

'சட்டத்தை பிழையின்றி செயற்படுத்துவோம்'

Niroshini   / 2016 ஜூலை 19 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எந்தவொரு நபருக்கும் சட்டத்தை கையிலெடுக்கும் அதிகாரம் இல்லை” என உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

மேலும், “யாழ்ப்பாண சம்பவம் தொடர்பில் சட்டத்தை பிழையின்றி செயற்படுத்துவோம்” எனவும் குறிப்பிட்டார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்திக்க திங்கட்கிழமை(18) அமைச்சர் தேசிய வைத்தியசாலைக்கு சென்றார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .