2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர் கைது

Gavitha   / 2016 மார்ச் 15 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்து சென்ற நபரொருவரை, இன்று செவ்வாய்க்கிழமை (15) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துச் சென்றவர் என்றும் மீண்டும் நாட்டுக்கு திரும்பி வரும் போதே அவர் கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .