2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சீன வெளிவிவகார அமைச்சர் வருகிறார்

Editorial   / 2020 ஜனவரி 10 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனவரி 13ஆம், 14ஆம் திகதிகளில், சீனாவுக்கு விஜயம் செய்யவிருந்தாரென அறிவிக்கப்பட்டு, அவருடைய விஜயம் இரத்துச்செய்யப்பட்டுள்ள நிலையில், சீன வெளிவிவகார அமைச்சராக மாநில கவுன்சிலர் வாங் யி, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். 

ஜனவரி 13ஆம், 14ஆம் திகதிகளில் இலங்கையில் தங்கியிருக்கும் அவர், இலங்கை வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை, சந்தித்துக் கலந்துரையாடுவார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X