2021 ஜனவரி 23, சனிக்கிழமை

சப்ரகமுவ பல்கலைக்கழகம் மூடப்பட்டது

Kanagaraj   / 2016 ஜூலை 08 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ பல்கலைக்கழகம், எதிர்வரும் 20ஆம் திகதி வரையிலும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒருவகையான வைரஸ் தொற்று பரவிவருவதையடுத்தே பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .