2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

'சுரக்‌ஷ’ காப்புறுதி தொடரும்

Editorial   / 2019 நவம்பர் 29 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020இல், பாடசாலையின் முதலாவது தவணைக்காலம் தொடங்கி இரண்டு வாரத்துக்குள், மாணவர்களுக்கான சீருடைக்குரிய வவுச்சர்கள், பாடசாலைகளில் வைத்தே விநியோகிக்கப்படுமென்று, கல்வி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

​இன்று (29) தனது கடமைகளைப் ​பொறுப்பேற்று உரையாற்றிய அவர், பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்பட்டு வந்த 'சுரக்‌ஷ' காப்புறுதித் திட்டம், தொடர்ந்து வழங்கப்படுமென்றும் அ​தனை எக்காரணம் கொண்டும் நிறுத்தப் போவதில்லை என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X