2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

சுதந்திர சதுக்கத்தில் ஜோடிகளுக்கு சுதந்திரமில்லை

Gavitha   / 2016 மார்ச் 07 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள சுதந்தர சதுக்கம் ஒரு பொது இடம் என்பதனால், அங்கு கீழ்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.

ஜோடி ஜோடியாக அங்கு அலைந்து திரிய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .