Yuganthini / 2017 ஜூன் 07 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கெப்பிட்டிப்பொல மாவத்தையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு அருகிலுள்ள மின்மாற்றியில் வெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் தீ பரவியுள்ளது.
குறித்த தீயை அணைப்பதற்கு, கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு வாகனங்கள் இதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக, தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
59 minute ago
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
4 hours ago
9 hours ago