Editorial / 2020 ஜனவரி 19 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு வழங்கப்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை தொடரும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரை ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை கூறியுள்ளார்.
3 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Apr 2026