Editorial / 2020 மார்ச் 14 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா நோய் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தும் அளவில் உருவடுத்துள்ளதை கருத்தில் கொண்டு திருகோணமலை கல்வி வலயத்திலுள்ள சகல தனியார் பாடசாலைகளுக்கும் இரு வாரத்துக்கு பூட்டிடுவதற்கு திருகோணமலை நகரசபை தீர்மானித்துள்ளது.
அதன்படி இக்காலப்பகுதியில் தனியார் வகுப்புக்களை தற்காலிகமாக இடைநிறுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு, திருகோணமலை நகராட்சிமன்ற தவிசாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
54 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
3 hours ago