2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

’நான் இருந்திருந்தால் எரிபொருள் விலையை குறைத்திருப்பேன்’

Editorial   / 2020 மார்ச் 07 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் தொடர்ந்து நிதி அமைச்சராக இருந்திருந்தால் பெற்றோல், டீசலின் விலையை 20 ரூபாயால் குறைத்திருப்பேனென முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பில் அவர் டுவிட் செய்துள்ள மங்கள, தொடர்ந்து நான் நிதி அமைச்சராக இருந்திருந்தால், எரிபொருள் விலை சூத்திரத்தின்படி பெற்றோல், டீசலின் விலையை மார்ச் மாதம் 10ஆம் திகதி 20 ரூபாயால் குறைத்திருப்பேமென தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச சந்தையில் எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை 65 அமெரிக்க டொலர்களிலிருந்து 45 ரூபாயாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .