2021 மார்ச் 04, வியாழக்கிழமை

‘நான் சந்திக்கவில்லை’

Yuganthini   / 2017 ஜூலை 24 , மு.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், எந்தவொரு சந்திப்பிலும் தான் ஈடுபடவில்லை” என, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், ஹம்பாந்தோட்டை மாவட்ட எம்.பியான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

ஜனாதிபதி மைத்திரியுடன், நாமல் இரகசிய சந்திப்பு என்ற தலைப்பில், ஊடகங்களில் வெளியான செய்திதொடர்பில், தன்னுடைய டுவிட்டர் கணக்கிலேயே மேற்கண்டவாறு, நாமல் ராஜபக்ஷ பதிவிட்டுள்ளார். 

இதேவேளை, ‘இலங்கை ஊடகங்கள் இவ்வாறான மிகமோசமான செய்தியை வெளியிட்டுள்ளன’ என்றும் அவர், தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .