2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

நல்லூருக்குள் மாட்டிறைச்சிக் கடைகளுக்குத் தடை

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

இனிவரும் நாள்களில், நல்லூர்ப் பிரதேச சபை எல்லைக்குள், மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லையென, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர்ப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, சபை மண்டபத்தில், இன்று (11) நடைபெற்றது.

இதன்போது, ஆளுங்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கு.மதுசுதன் முன்வைத்த யோசனை, சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--