Editorial / 2020 ஜனவரி 16 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை (17) ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வௌியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் புதிய கட்சிகள் தற்போது பதிவு செய்யப்படவுள்ளன.
தற்போது நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 70 கட்சிகள் கபணப்படுகின்றது.
எதிர்வரும் 20 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு கூடி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளது.
1 hours ago
7 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
16 Jan 2026