Editorial / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் பிரதேச சபையின் தவிசாளர் அஞ்ஜன சந்தருவான், புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய காந்த மத்தும பட்டபெந்திகேவினால், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக வழக்கில் வழங்கப்பட்ட பிணை நிபந்தனையை மீறினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே, அவர் கைதுசெய்யப்பட்டார். மேற்படி வழக்கு விசாரணை நிறைவுக்கு கொண்டுவரும் வரையிலும், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago