2021 ஜனவரி 16, சனிக்கிழமை

புதிய அமைச்சரவை பேச்சாளர்களாக பந்துல, ரமேஷ்

Editorial   / 2019 நவம்பர் 27 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசாங்கம் மற்றும் அமைச்சரவை பேச்சாளர்களாக அமைச்சர்களான பந்துல குணவர்தன மற்றும் ரமேஷ் பதிரண ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரவை இன்று (27) முற்பகல் கூடிய போது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, புதிய அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .