Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2010 ஜூலை 09 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
xlntgson Saturday, 10 July 2010 10:08 PM
வெளிநாட்டிலிருந்து பால்மாவை தருவித்து அதற்கு வரிபோட்டு, அந்த பணத்தில் நம்நாட்டு உழவர்களுக்கு விலைகுறைந்த இறக்குமதி பால் மாடுகள் வாங்கவும் வளர்க்கவும் தீனி போடவும் உதவப்போவதாக சொன்னாலும் கரைத்த மாவில் போட்ட ஒரு தேநீரும் கறந்த பாலில் போட்ட தேநீரும் ஒரே விலையாக கொழும்பிலும் நகரங்களிலும் விற்கின்றவரை இதற்கு தீர்வில்லை. சுவையூட்டிய தயிர் விற்பனைக்கு வேண்டியமட்டும் இருக்கிறது ஆனால் தயிர் பெரிய சட்டிகள் மட்டுமே. ஏன் இறக்குமதி செய்து விற்கும் நிறுவனங்களின் வியாபார யுக்திகளை உழவர்கள் பயன் படுத்த இயலாது?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago