2021 ஜனவரி 27, புதன்கிழமை

புகையிலை வரி 90%-ஆக அதிகரிப்பு

George   / 2016 ஜூலை 14 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகையிலை வரியை 100க்கு 90 வீதம்வரை அதிகரிக்கும் அமைச்சரவை பத்திரத்தை எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .