2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

போலிக் அஸிட், விற்றமின் சீ இடைநிறுத்தம்

Menaka Mookandi   / 2016 மார்ச் 04 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலிக் அஸிட் மற்றும் விற்றமின் சீ ஆகிய மருந்துகளை விநியோகிக்கும் வேலைத்திட்டம், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த மருந்துகளை உட்கொண்டதில் பண்டாரவலை, பூணாகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் சிலர் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாணவர்கள் பாதிக்கப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று ஹல்துமுல்ல பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி கூறினார். இந்நிலையிலேயே இந்த மாத்திரைகளின் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .