2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள்

Editorial   / 2019 நவம்பர் 16 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் மிகவும் அமைதியான முறையில் நடைபெறுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், சில வீதிகள் மூடப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் பொய்யானவை என்றும் அவர் கூறியுள்ளார்.

அமைதியான முறையிலும், சுதந்திரமான முறையிலும் மக்கள் வாக்கப்பளிப்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .