2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

'மக்களுக்காகவே பொலிஸார்'

George   / 2016 டிசெம்பர் 27 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

'வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல நாட்டு மக்கள் அனைவரும், நிம்மதியாக வாழ வழி செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றனர். பொலிஸாரிடமான மக்களின் கோரிக்கை இன்று அதிகரித்து விட்டது' என பொலிஸ்மா அதிபர் பூஜீத் ஜயசுந்தர தெரிவித்தார்.

பொலிஸ் குற்ற அறிக்கை திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற தேசய எனும் புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .