2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

மனைவிகள் குடும்மி சண்டை

Editorial   / 2017 ஜூலை 13 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நீதிமன்ற வளாகத்தில் அடித்துக்கொண்ட இரு பெண்களை, பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று, கல்கிஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.  

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரண தண்டனைக் கைதியான வெலே சுதாவின் சகோதரனது சட்டபூர்வ மனைவி தான் என்று, தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் தானே மனைவி என்று கூறிக்கொண்ட பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருமே, இவ்வாறு மோதிக்கொண்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .