2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

மேலும் 73 பேருக்குக் கொரோனா

Nirosh   / 2020 ஒக்டோபர் 17 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியைச் சேர்ந்த மேலும் 73 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த 71 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த இருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X