2025 ஜூலை 12, சனிக்கிழமை

முல்லைத்தீவில் 41 ஆயிரத்து 348 பேர் மீள்குடியேற்றுவதற்கு ஏற்பாடு

Super User   / 2010 ஜூன் 24 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் 14, 194 குடும்பங்களைச் சேர்ந்த 41,348 பேர் மீள்குடியேற்றப்படவுள்ளனர் என்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருப்பதுடன், ஒட்டுசுட்டானில் 70 சதவீதமான மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .