மு.இராமச்சந்திரன் / 2017 மே 30 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டனிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டு, பொகவந்தலாவை லெட்சுமி தோட்டத்தைச் சேர்ந்த கணேசன் தயாளன் (வயது 25) என்ற இளைஞன், இன்று பலியானார்.
ஹட்டன் மல்லியப்பு பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சடலம், பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், நாவலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025