2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

​ரவி உள்ளிட்ட 10 பேரை கைது செய்ய ஏற்பாடு

Editorial   / 2020 மார்ச் 07 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மத்திய வங்கி பிணை முறி விநியோகத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.

மேற்படி மோசடியுடன் தொடர்​புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அரஜுன மகேந்திரன், ​பேர்பச்சுவல் ட்ரஸிஸ் தலைவர் அரஜுன் அலோசியஸ், அந்த நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன உள்ளிட்டவர்கள்களுக்கு எதிராகவே நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .