2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

ரோமிலுள்ள இலங்கை தூதரகம் ஞாயிறும் திறப்பு

Kogilavani   / 2015 நவம்பர் 20 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலி, ரோம் நகரிலுள்ள இலங்கைக்கான தூதரகத்தின் கவுன்சலர் பிரிவு எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் திறந்திருக்குமென தூதரகம் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இலக்கங்கள் பிரித்து கொடுக்கப்படுமென்றும் 10 மணிக்கு பின்பு கடிதங்கள் பாரமெடுக்கப்படுமெனவும் தூதரகம் அறிவித்துள்ளது.

இத்தினத்தில் மொழிபெயர்ப்பு மற்றும் கடிதங்கள் பொறுபேற்கும் சேவை  இடம்பெறும் என்றும் எதிர்வரும் 25 ஆம் திகதி சான்றிதழ்கள் மட்டும் ஆவணங்கள் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .