2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

வடமாகாண உள்ளூராட்சி வாரம் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் அனுஷ்டிப்பு

Super User   / 2010 ஜூலை 01 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண உள்ளூராட்சி மன்றங்களினால் மேற்கொள்ளப்படும் உள்ளூராட்சி வார நிகழ்வுகள் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட உள்ளதாக மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பி.ஜோன்சன் தெரிவித்தார்.

வினைத்திறன் மிக்க உள்ளூராட்சி மன்ற சேவைகள் ஊடாக நல்லதோர் எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட உள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--