Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 16 , பி.ப. 03:46 - 1 - {{hitsCtrl.values.hits}}
இன்று (17) வழங்கப்பட்ட விடுமுறையை நீட்டிப்பதற்கு தயாராக இல்லை என, அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றியை கட்டுப்படுத்தும் நோக்கில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இன்று விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
57 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
Malan Monday, 16 March 2020 04:18 PM
BANDULA get lost
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago