2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

வில்பத்து தேசிய பூங்காவின் வருமானம் அதிகரிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

வில்பத்து தேசிய பூங்காவுக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகள் மூலம், கடந்த ஒகஸ்ட்  மாதத்தில்,  வரலாற்றில் முதல் தடவையாக அதிகரித்த வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மாத்திரம், ஒரு கோடியே 69 இலட்சம் ரூபாய் வருமானம் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளதாக,  வில்பத்து தேசிய பூங்காவின் கட்டுப்பாட்டு அதிகாரி, சமத் லக்ஷமன் பெரேரா தெரித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X