2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் வெடிபொருள்களுடன் சந்தேக நபர் பொலிஸாரினால் கைது

Super User   / 2010 ஜூன் 24 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா பொலிஸ் பிரிவிலுள்ள ஆச்சிபுரம் குடியேற்ற திட்டப் பிரதேசத்தில் வெடிபொருள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலையடுத்தே, குறித்த வீட்டை சோதனையிட்டிருந்ததுடன், இதன்போது வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வவுனியாப் பொலிஸார் குறிப்பிட்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--